ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிப்பு
நாளை சிட்னியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மா தலைமையின் கீழ் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரோகித் சர்மாவுக்கு பதில் இந்திய அணியில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags :