குண்டு வெடிப்பை அரசியலாக்க வேண்டாம்
மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும், இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. முகமூடி மற்றும் தொப்பி அணிந்த ஒரு நபர் பஸ்சில் வந்தவர் வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார். இந்த சம்பவத்தை வைத்து பாஜக அரசியல் செய்யக் கூடாது. மங்களூரு குண்டுவெடிப்பிற்கும், பெங்களூரு குண்டுவெடிப்பிற்கும் தொடர்பில்லை. பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் ஆய்வு செய்த பின் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா பேட்டியளித்துள்ளார்.
Tags :