அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரரின் மனைவிக்கு .இ.டி.சம்மன் 

by Editor / 10-08-2023 10:09:46am
அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரரின் மனைவிக்கு .இ.டி.சம்மன் 

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் குடும்பத்தினர் புதிதாக கட்டி வரும் சொகுசு பங்களாவிற்கான ஆவணங்களுடன் நேரில் ஆஜராகுமாறு அசோக்குமாரின் மனைவி நிர்மலாவிற்கு அமலாக்கத்துறை சம்மன் நோட்டீஸ். அனுப்பியுள்ளது.

 

Tags :

Share via