உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்திப்பு

by Staff / 20-09-2022 12:53:06pm
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்திப்பு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் உள்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

 

Tags :

Share via