CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு -சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி

by Editor / 22-07-2022 02:52:58pm
CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு -சென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி

CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், உயர்கல்வித்துறை அறிவிப்பு
CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

ஒட்டுமொத்தமாக 92.71% பேர் தேர்ச்சிசென்னை மண்டலத்தில் 97.79% பேர் தேர்ச்சி
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 98.86% தேர்ச்சி பெற்று திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம்

 98.16% தேர்ச்சி பெற்று பெங்களூரு மண்டலம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது
97.79% பேர் தேர்ச்சி பெற்றுசென்னை மண்டலம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் 92.71 சதவீத மாணவர்கள் தேர்ச்சிசிபிஎஸ்இ +2 தேர்வை 14,35,366 மாணவர்கள் எழுதியிருந்த நிலையில், 13,30,662 மாணவர்கள் தேர்ச்சி

 

Tags :

Share via