முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. 

by Editor / 30-07-2024 08:40:45am
முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு. 

முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து 1457.92 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை நேர நிலவரப்படி 3216.25 கனஅடியாக அதிகரித்துள்ளது அணை நீர்மட்டம் 128.15 அடியிலிருந்து 128.90 அடியாக அதிகரித்துள்ளது தமிழக பகுதிக்கு 1333 கன அடி தண்ணீர் குடிநீர் மற்றும் விவசாயத்திற்காக வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.அனைத்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

 

Tags : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றைய தினம் பெய்த  மழையின் காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 

Share via
Logo