தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஒதுங்கும் சோனியா காந்தி

by Staff / 31-01-2024 04:46:06pm
தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து ஒதுங்கும் சோனியா காந்தி

மக்களவை தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நலம் ஒத்துழைக்காதது தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via
Logo