மோடி தியானம்: ஏசி பொருத்தும் பணிகள் தீவிரம்

by Staff / 30-05-2024 01:51:20pm
மோடி தியானம்: ஏசி பொருத்தும் பணிகள் தீவிரம்

2024 தேர்தலுக்கான பிராச்சாரம் இன்றுடன் ஓய்ந்த நிலையில், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் இன்று(மே 30) மாலை முதல் ஜூன் 1 மாலை வரை பிரதமர் மோடி தியானம் மேற்கொள்கிறார். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், விவேகானந்தர் நினைவு மண்டப தியான அறையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் இரண்டு டன் ஏசி கொண்டுவரப்பட்டு தியான மண்டபத்தில் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories