விபத்தில் உதவி ஆய்வாளர் படுகாயம்.

by Editor / 31-08-2024 08:28:52am
விபத்தில் உதவி ஆய்வாளர் படுகாயம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் நிலைய  சிறப்பு சார்பு ஆய்வாளர்  லால் பாஷா இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிரே வந்த வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர் மோதி சென்றதால் வாகனத்திலிருந்து தூக்கிவீசப்பட்டு பலத்த காயம்முற்று பழனிஅரசு மருத்துவமனையில் அனுமதி மோதிச்சென்ற வாகனத்தை கண்டறியும் பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

 

Tags : விபத்தில் உதவி ஆய்வாளர் படுகாயம்.

Share via