கூட்டபுளியில் 48.50 கோடி மதிப்பில்  தூண்டில் வளைவு மற்றும் மீன் பிடி இறங்கு தளம்.

by Editor / 31-08-2024 08:16:12am
 கூட்டபுளியில் 48.50 கோடி மதிப்பில்  தூண்டில் வளைவு மற்றும் மீன் பிடி இறங்கு தளம்.

நெல்லை மாவட்டம் கூட்டபுளியில் 48.50 கோடி மதிப்பில்  தூண்டில் வளைவு மற்றும் மீன் பிடி இறங்கு தளம் அமைக்கும் பணியை அமைச்சர்  அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைக்கிறார். இதையொட்டி கூட்டப்புளி மீனவ கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மட்டும் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை,

 

Tags : கூட்டபுளியில் 48.50 கோடி மதிப்பில்  தூண்டில் வளைவு மற்றும் மீன் பிடி இறங்கு தளம்

Share via

More stories

Logo