துரைமுருகன் விவகாரம் பரபரக்கும் அரசியல் களம்.

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்டை அமல்படுத்தச் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த உத்தரவு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரிட்டனில் உள்ள முதல்வர் ஸ்டாலினுடன் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் துரைமுருகன் கைது செய்யப்படுவாரோ என்ற பேச்சு எழுந்துள்ளது.
Tags : துரைமுருகன் விவகாரம் பரபரக்கும் அரசியல் களம்.