பேராசிரியர் மா.நன்னன் நூற்றாண்டு நிறைவு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

by Admin / 31-07-2023 12:43:19am
 பேராசிரியர் மா.நன்னன்  நூற்றாண்டு நிறைவு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

சென்னை, சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழ்த்தொண்டாற்றி நம்மிடையே நிறைந்துவிட்ட புலவர் மானமிகு மா.நன்னன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில், நன்னன் குடியில் ஒருவனாகப் பங்கேற்று, அவரது புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்படும் என அறிவித்துப் பெருமை கொண்டேன். இனப்பற்றும் மொழிப்பற்றும் தமிழரிடையே உள்ளவரை, நற்றமிழ் போல் நன்னன் புகழ் வாழும்! நன்னன் குடி செழிக்கும் என்று சிறப்புரையாற்றினார். விழாவில்திராவிடர்கழகத்தலைவா் கீ.வீரமணி பங்கேற்பு. 

 பேராசிரியர் மா.நன்னன்  நூற்றாண்டு நிறைவு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
 
Tags :

Share via

More stories