கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 7880 இடங்கள் ரத்து.

by Editor / 27-04-2022 08:29:16pm
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 7880 இடங்கள்  ரத்து.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 7880 இடங்கள் ஒதுக்கீடு ரத்து செய்யபட்டு, அதற்கு பதிலாக கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு அனுமதி.  ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் என மொத்தமுள்ள 1248 பள்ளிகளில் 12,840 மாணவர்களுக்கு வாய்ப்பு.

 

Tags :

Share via