வருமானவரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை!
தமிழகத்தின் பலமவட்டங்களிலுள்ள ஜவுளி நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்டதில் உள்ள கிரீன்ஸ் வணிக வளாகத்தில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :