கவினின் உடலை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர்,உறவினர்கள் வருகை. நெல்லையில் போலீசார் குவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் ஆணவ படுகொலை செய்யப்பட்ட கவினின் உடலை பெற்றுக்கொள்ள இன்று காலை திருநெல்வேலிக்கு கவினின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள்வருகின்றனர்,அசம்பாவிதங்கள் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்,எஸ்சி எஸ்டி ஆணைய தலைவர் தமிழ்வாணன் நெல்லைக்கு வருகை தரவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் தீவிர விசாரணையை ஆணையம் மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags : கவினின் உடலை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர்,உறவினர்கள் வருகை.