ஒடிசாவில் இருந்து இன்று அதிகாலையில் 137 பேர் சிறப்பு ரயிலில் சென்னை வந்தனர்

by Staff / 04-06-2023 02:17:24pm
ஒடிசாவில் இருந்து இன்று அதிகாலையில் 137 பேர் சிறப்பு ரயிலில்  சென்னை வந்தனர்

சென்னை வந்தவர்களில் ஒருவர் மட்டுமே ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதி."உயிரிழந்த 294 பேரில், 70 பேரின் அடையாளம் காணப்பட்டதில் தமிழர்கள் எவரும் இல்லை."ரயிலில் பயணம் செய்து காணாமல் போனதாக இதுவரை தகவல்கள் எதுவும் வரவில்லை" - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்
.

Tags :

Share via