இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி .

by Admin / 23-06-2024 10:12:59am
  இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி .

 T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்க அண்டி குவா பருப்பு டா வில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட் நோர்த் சவுண்ட் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் வங்காளதேசம் அணியும் மோதின. டாஸ் வென்ற வங்காளதேச அணி வந்து வீச்சை தேர்வு செய்தது.. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த வங்காளதேச அணி 20 ஓவரில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணி இந்திய அணியிடம் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

 இதனைத் தொடர்ந்து  பிரிட்ஜ் டவுன் ஃபார் ப டே சு இஸ்கென் சிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் அமெரிக்க அணியும் மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின.. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆட ஆரம்பித்த அமெரிக்க அணி 19.5 ஓவரில் 20 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்தது..அடுத்து ஆட வந்த மேற்கிந்திய தீவுகள் அணி 10 புள்ளி அஞ்சு ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 130 ரகளை எடுத்தது மேற்கிந்திய தீவுகள் அணி அமெரிக்க அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

  இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி .
 

Tags :

Share via