தகவல் தொழில்நுட்ப புரட்சியின் நாயகன் ராஜீவ் காந்தி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் புரட்சி செய்தார். அதன்படி, அறிவியல் தொழில் நுட்பம், நவீன இயந்திரங்கள், சூப்பர் கம்ப்யூட்டர், பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு, விண்வெளியில் தன்னிறைவடைய கிரையோஜெனிக் இயந்திரம் வடிவமைக்க அப்துல் கலாம் உள்ளிட்ட அறிஞர்களை ஊக்குவித்தார். நவீன அறிவியல் தொழில் நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துதலில் வெற்றி கண்டார்.
Tags :