மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்

by Staff / 22-10-2022 05:24:12pm
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமனம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நாகராஜன் வெங்கட்ராமன் என்பவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவராக மத்திய சுகாதாரத்துறை நியமனம் செய்துள்ளது.மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் பதவிக்கு நாகராஜ் வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டு உள்ளதால் இந்த மருத்துவமனையின் கட்டிட பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via