யூடியூப் தலைவரான இந்திய வம்சாவளி!

by Editor / 17-02-2023 10:48:29pm
யூடியூப் தலைவரான இந்திய வம்சாவளி!

014 முதல் யூடியூப் சிஇஓ ஆக இருந்த சூசன் வோஜ்சிக்கி உடல்நலக் குறைவு காரணமாக பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இதையடுத்து யூடியூப் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். சுமார் 25 ஆண்டுகளாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டில் இவர் பணிபுரிந்து வருகிறார்.முக்கியமான மற்றும் அற்புதமான பணியை தொடர உற்சாகமாக இருப்பதாக நீல் மோகன் குறிப்பிட்டுள்ளார்

 

Tags :

Share via

More stories