கார் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவம் கார் விபத்துக்கு காரணம் காரில் இருந்த கருவியை

by Staff / 07-04-2022 12:51:33pm
கார் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவம் கார் விபத்துக்கு காரணம் காரில் இருந்த கருவியை

ருமேனியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் நிறைவு வாயில் கார் மோதி தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் காரில் இருந்த மர்ம கருவியில் தீப்பிடித்து எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தூதரகத்தின் மீது வேகமாக வந்த கார் மோதி தீப்பிடித்து எரிந்தது வாகன ஓட்டிகள் தீயில் கருகி உயிரிழந்தார் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள் மோதிய வேகத்தில் காரில் இருந்த கருவியை இயக்கிய ஓட்டுநர் தீயை உருவாக்கி இருக்கலாம் என கூறினார் உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் முழுவிபரம் விரைவில் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via