தேர்தலில் போட்டியிடும் நடிகை கங்கனா
மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக பிரபல நடிகை கங்கனா ரனாவத் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் தாம் தூம், தலைவி, சந்திரமுகி 2 படங்களில் நடித்துள்ள கங்கனா, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். பாஜக, பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் அவர், இந்த தேர்தலில் ஹிமாச்சலின் மான்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
Tags :