தாலிசங்கிலியை பறித்த மூன்று பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை 

by Editor / 25-04-2023 12:06:30am
தாலிசங்கிலியை பறித்த மூன்று பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை 

புதுக்கோட்டையிலிருந்து மணப்பாறை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த சீத்தப் பட்டியை சேர்ந்த மகேஸ்வரி என்பவரிடமிருந்து ஒன்றரை பவுன் மதிப்புள்ள தாலிசங்கிலியை  பறித்த வழக்கில் ஆந்திர மாநிலம் .சித்தூர் பகுதியை சேர்ந்த காமாட்சி (40) அலமேலு மங்கம்மாள் (40) மற்றும் மணப்பாறை சின்ன சமுத்திரம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா (28) உள்ளிட்ட  மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர்இந்த வழக்கில்  மூன்று பெண்களுக்கும் ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்புஅளித்தது.
 

 

Tags :

Share via

More stories