தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை
தமிழக அரசு துறைகளில் ,தகவல் தொழிட்பத்துறையும் ஒன்று. 1998 ஆம் ஆண்டு இத்துறை புதிதாக உருவாக்கப்பட்டது இன்று தகவல் தொழில் நுட்பத்துறை ,டிஜிட்டலாக வளர்ந்து வருகிறதால்,அதற்குத்தக துறையின் பணிகள் முறைப்படுத்தும் நோக்கில்,இத்துறை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
Tags :


















.jpg)
