திருப்பதி மலைப்பாதையில் நிலச்சரிவு - சாலையில் கற்கள், மண் சரிந்ததால் பரபரப்பு

by Editor / 03-12-2024 10:13:41pm
திருப்பதி மலைப்பாதையில் நிலச்சரிவு - சாலையில் கற்கள், மண் சரிந்ததால் பரபரப்பு

திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்கள் செல்ல பயன்படுத்தப்படும் 2வது மலைப்பாதையில் நிலச்சரிவு,மலைப்பகுதியின் உயரமான இடங்களில் இருந்து கற்கள், மண் சரிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு.விரைந்து சென்ற தேவஸ்தான பொறியியல் துறையினர், சாலையில் விழுந்த கற்கள், மண்ணை அப்புறப்படுத்தினர்.தொடர் மழை காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக திருப்பதி மலைப்பாதையில் ஆங்காங்கே நிலச்சரிவு.பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தல்.

 

Tags : திருப்பதி மலைப்பாதையில் நிலச்சரிவு - சாலையில் கற்கள், மண் சரிந்ததால் பரபரப்பு

Share via

More stories