ஒரிசா பாலு மறைவு - கமல்ஹாசன் இரங்கல்.

by Editor / 07-10-2023 09:02:03am
ஒரிசா பாலு மறைவு - கமல்ஹாசன் இரங்கல்.

கடற்கரைகளைத் தேடி ஆமைகள் வரும் கடல் நீரோட்டப் பாதைகளைப் பின்பற்றி தமிழ்க் கடலோடிகள் உலகம் முழுக்கச் சென்றனர் எனும் கருத்தாக்கத்தை முன்வைத்தவர். ஒரிசாவிற்கும் தமிழ்நாட்டிற்குமான பண்பாட்டுத் தொடர்புகள் குறித்து விரிவான ஆய்வுகளைச் செய்தவர்.ஒருங்கிணைந்த பெருங்கடல் பண்பாட்டு ஆய்வு நடுவத்தைத் தொடங்கி தமிழரின் கடல்சார் மரபும், கடல் வளமும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.- கமல்ஹாசன், தலைவர் மக்கள் நீதி மய்யம்.

 

Tags : ஒரிசா பாலு மறைவு - கமல்ஹாசன் இரங்கல்.

Share via