வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு  5 மாவட்ட கரையோரமக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை.

by Editor / 10-11-2023 07:15:45am
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு  5 மாவட்ட கரையோரமக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை.

வைகை அணையில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணி துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அறிவிப்புவெளியிட்டுள்ளனர்.  வைகை அணையில் 70.50 அடி எட்டிய நிலையில் வைகை அணையில் இருந்து இறுதி கட்ட அபாய சங்கு ஒலிக்கப்பட்டு வைகை அணைக்கு வரும் 4271 உபரி நீர் அப்படியே வெளியேற்றம்.

மதுரை தேனி திண்டுக்கல் ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய 5 மாவட்டத்தில் கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு  5 மாவட்ட கரையோரமக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை.

Share via

More stories