தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பாதிப்பு

by Staff / 14-10-2024 12:00:52pm
தமிழகத்தில் மீண்டும் தலைத்தூக்கும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று மீண்டும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளது. கடந்த 12 நாட்களில் 17 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக். 11ஆம் தேதி ஒரே நாளில் சென்னை, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இருப்பினும் மக்கள் இது குறித்து பயம் கொள்ள வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அதிகாரி

 

Tags :

Share via

More stories