சென்னையில், இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்துள்ளது.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 70 ரூபாய் குறைந்து 10 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 87 ஆயிரத்து 0 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி 163.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது..
Tags :



















