3 மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர்,அமைச்சர்,எம்.எல்.ஏ.அஞ்சலி
நெல்லை : பள்ளி விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன் , நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.நெல்லை பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த ஏற்பட்ட விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பள்ளியின் தாளாளர் முதல்வர் ஒப்பந்தகாரர் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்.
Tags :