வேளாங்கண்ணி திருவிழா பாதுகாப்பு பணியில் 2000 போலீஸார் பங்கேற்பு

by Editor / 27-08-2022 07:41:57pm
வேளாங்கண்ணி திருவிழா பாதுகாப்பு பணியில் 2000 போலீஸார் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகின்ற 29ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. நாகப்பட்டினம் மற்றும் வெளி பாவட்டங்களை சேர்ந்த தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படையை சேர்ந்த சுமார் 1800 காவலர்களும், 200 ஊர்காவல்படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 27 உயர் கண்காணிப்பு கோபுரம்,  04 ஆளில்லா விமானம் ( Drone Camerவும்)   760 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்றுவருவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு. ஜவகர் தகவல்.
 

 

Tags :

Share via

More stories