அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்துள்ள கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற ரணத்தினாலே எதை வேண்டுமானாலும் செய்யலாம், எவரை வேண்டுமானாலும் கட்சியில் சேர்க்கலாம் என்ற ஆணவத்தோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செயல்படுவாரேயானால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags :