அண்ணா பல்கலையின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகத்தால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tags :
















.jpg)


