காலனி தொழிற்சாலையில் தீ விபத்து

by Staff / 19-02-2023 04:01:44pm
காலனி தொழிற்சாலையில் தீ விபத்து

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியில் உள்ள ஷூ கம்பெனி தீப்பற்றி எரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் புகை மண்டலமாக காணப்படுகிறது. மேலும் ஆம்பூர் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo