சேலத்தில் கைதுக்கு பயந்து ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடிக்கு கால் முறிவு

by Editor / 24-07-2022 05:42:48pm
சேலத்தில் கைதுக்கு பயந்து ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த ரவுடிக்கு கால் முறிவு

 சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கைதுக்கு பயந்து ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த கால் முறிவு ஏற்பட்டதால் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி இரவு வாஉசி நகரைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி இடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்த ரவுடி சீனிவாசனை தனிப்படை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் கருமலைக்கூடல் அருகே சிட்கோ பகுதியில் மறைந்திருந்த வரை பிடிக்க முற்பட்டபோது ரயில்வே மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து வலது காலில் முறிவு ஏற்பட்டது.

 

Tags :

Share via

More stories

Logo