மாதங்கள் பல கடந்தும் பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை.

by Editor / 16-09-2022 08:01:24am
மாதங்கள் பல கடந்தும் பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமில்லை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. கடந்த 3 மாதங்களாக விலை மாற்றமின்றி பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது. அதேபோல் இன்றும் தொடர்ந்து 118-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் இல்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.

 

Tags :

Share via