விரைவில் இந்த மொபைல்களில் WhatsApp வேலை செய்யாது.

by Staff / 27-06-2024 12:24:37pm
விரைவில் இந்த மொபைல்களில் WhatsApp வேலை செய்யாது.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், வாட்ஸ்அப் செயலியின் செயல்திறனை மேம்படுத்தும் பொருட்டும் 35 வகையான மொபைல்களில் வாட்ஸ்அப் சேவைகள் விரைவில் நிறுத்தப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் Samsung, Motorola, Huawei, Sony, LG, Apple, Lenovo போன்ற பிரபல பிராண்டுகள் அடங்கும். இந்த பிராண்டுகளின் பழைய மாடல் போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது. தடையில்லா சேவைகளைப் பெற பயனர்கள் தங்கள் தொலைபேசிகளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo