முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு.

by Editor / 01-06-2023 10:17:25am
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறப்பு.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காகவும், பொது மக்களின் குடிநீர் தேவைக்காகவும் இன்று கேரள மாநிலம் தேக்கடி பகுதியில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இன்று மதியம் மூன்று மணி அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்  ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா,சட்டமன்ற உறுப்பினர்கள், விவசாய பெருமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்

 

Tags :

Share via

More stories