சிக்னல் கோளாறு தென் மாவட்டங்களில் இருந்து ரயில்கள் வருவதில் தாமதம்.

by Editor / 14-11-2022 08:33:51am
 சிக்னல் கோளாறு தென் மாவட்டங்களில் இருந்து ரயில்கள் வருவதில் தாமதம்.

விழுப்புரம் மாவட்டம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக வரும் என தெரிய வந்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Tags :

Share via

More stories