சகோதரன் இறுதிச்சடங்கில் கண்ணீர் விட்டு கதறிய ரமேஷ் விஷ்வாஸ் குமார்

விமான விபத்தில் உயிர் பிழைத்த ரமேஷ் விஷ்வாஸ் குமார் தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் கண்ணீர் விட்டு கதறிய வீடியோ இணையத்தில் வெளியாகி இதயத்தை நொறுக்கியுள்ளது. கடந்த 12 ஆம் தேதி நடந்த விமான விபத்தில் ரமேஷ் விஷ்வாஸ் குமார் மட்டும் உயிர் பிழைத்த நிலையில், அவரது சகோதரர் அஜய் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரமேஷ் விஷ்வாஸ் குமார், அஜயின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார்.
Tags :