சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு.

by Admin / 06-09-2024 12:16:47pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 50 ரூபாய் அதிகரித்து 6720 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் அதிகரித்து 92 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு.
 

Tags :

Share via