இந்தியாவில் புதிதாக 4,858 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,858 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4,735 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள 48,027 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags :