புதிய அப்டேட் ஆப்பிள் 14 ஐ போனை ஆப்பிள் நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது

by Admin / 08-09-2022 04:15:29pm
 புதிய அப்டேட் ஆப்பிள் 14 ஐ போனை ஆப்பிள் நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது

துல்லிய கேமிரா,அதிக நேரம் நீடிக்கும் பேட்டரி என புதிய அப்டேட் ஆப்பிள் 14 ஐ போனை ஆப்பிள் நிறுவனம்அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த புதிய செல்லிடைபேசியை அதன் தலைமை அதிகாரி டிம்குக் அமெரிக்காவிலுள்ளகூப்பர் டினோ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.ஐ போன்14 இந்தியாவில் இந்தமாதம் 16ஆம் தேதியிலிருந்து விற்பனைசெய்யப்படவுள்ளது.விலை79.000லிருந்து 1,39.900 ஆக இருக்கும்.ஏற்கனவே புழக்கத்தில் உள்ள ஐ13 போனைவிடசில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via