சினிமா தளமான தேசிய பூங்கா

by Editor / 19-04-2025 01:12:32pm
சினிமா தளமான தேசிய பூங்கா

எகிப்தில் அமைந்துள்ளது புகழ்பெற்ற வெள்ளைப் பாலைவன தேசியப் பூங்கா. வெள்ளை சுண்ணாம்புப் பாறை சூழப்பட்ட இந்த பூங்கா 300 சதுர கி.மீ. (120 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. அழிந்து வரும் உயிரினங்களுக்குத் தாயகமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2002-ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இது அறிவிக்கப்பட்டது. மிகவும் வித்தியாசமான இந்தப் பூங்காவில் சில பிரபலமான திரைப்படங்களின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

 

Tags :

Share via