தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை
சென்னை மற்றும் வேலூருக்கு மருத்துவ சிகிச்சைகளுக்காக பாகிஸ்தானியர்கள் வருகின்றனர். இந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கான பட்டியலை காவல் துறை தயாரித்து, அவர்களை நாளைக்குள் (ஏப்.25) வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது
Tags :


















