முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்

by Staff / 23-12-2023 12:54:32pm
முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்

கேரளா போன்ற மாநிலங்களில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர், ஆக்சிஜன் உள்ளிட்ட கருவிகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories