ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்; டிடிஆர் மீது வழக்குப்பதிவு.
சென்னை தாம்பரத்தில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று இரவு உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த 34 வயது பெண்ணிடம் டி.டி.ஆர் தாமஸ் வெல்லஸ்ஸி என்பவர் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.இதுகுறித்து அந்த பெண்ணின் புகாரின் பேரில் மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் சிவவடிவேல் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான டிடிஆர்-ஐ தேடி வருகின்றனர்.
Tags : ஓடும் ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம்; டிடிஆர் மீது வழக்குப்பதிவு.