உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவை அமைச்சர் , டிஜிபி சந்தித்து ஆறுதல்
நெல்லை பழவூர் கோவில் பாதுகாப்பு பணியில் இருந்த போது கத்திக்குத்தில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசாவை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சந்தித்து தமிழக முதல்வர் அறிவித்த 5 லட்சம் ரூபாய் காசோலையை வழங்குகினார். டிஜிபி சைலேந்திரபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags :



















