முன்பகையால் இளைஞர் கொலை - 4 பேர் கைது
நெல்லை மாவட்டம் பெருமாள்குளம் பகுதியில் ஆல்பர்ட் ஜெயக்குமார் (22). என்பவர் கடந்த 15 ஆம் தேதி ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி அதே ஊரைச் சேர்ந்த சம்பத், டார்லிங், பிரைட்சன், டைட்டன்ஸ் ஆகிய நான்கு பேரை இன்று கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
Tags :










.jpg)








