லண்டனின் காரை திருடி விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டு சிறை

by Staff / 04-05-2022 01:07:42pm
லண்டனின் காரை திருடி விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 ஆண்டு சிறை

 லண்டனில் காரை திருடி விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி இளைஞர் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோகுல்ராஜ் என்ற இளைஞர் கடந்த ஆகஸ்டு மாதம் ரோவர் காரை திருடி ஆபத்தான வகையில் சுரங்கப் பாதையின் தவறான வழியில் சென்று வேன் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். அங்கிருந்து தப்பியஹோசலை  செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கைது செய்தனர் .ஏறத்தாழ 6 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பில் செய்த விளைவுகளை ஏற்படுத்துவதாக அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் அவரது கார் ஓட்டும் உரிமை ரத்து செய்து உத்தரவிட்டது.

 

Tags :

Share via

More stories